இன்றைய ராசிப்பலன் 21/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 21.08.2020 | Today Rasi Palan 21-08-2020 August 21st Rasi Palan.
21-08-2020 ஆகிய இன்று ஆவணி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும். திரிதியை திதி இரவு 11.03 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி ஆகும். உத்திரம் நட்சத்திரம் இரவு 09.29 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் இரவு 09.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று அம்மன் வழிபாடு செய்வது நல்லது ஆகும். இன்று சுபமுகூர்த்த நாள் ஆகும். இன்று சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30
குளிகன்: காலை 07.30 தொடக்கம் 09.00
சுப ஹோரைகள்:
காலை 06.00 தொடக்கம் 08.00
காலை10.00 தொடக்கம் 10.30
மதியம் 01.00 தொடக்கம் 03.00
மாலை 05.00 தொடக்கம் 06.00
இரவு 08.00 தொடக்கம் 10.00
மேஷம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் அனுகூலப் பலனை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மிதுனம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். எளிதில் முடியும் காரியங்கள் கூட தாமதமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி பெற கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கடகம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டுத் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
சிம்மம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
கன்னி ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை அமையும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் விலகும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.
தனுசு ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.
மகரம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.
கும்பம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
மீனம் ராசியில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பணப்பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
Today Rasi Palan 21-08-2020 இன்றைய ராசி பலன் 21.08.2020 Today Tamil Calendar 21/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 21.08.2020 Today Panchangam 21-08-2020 Indraya Rasi Palan 21.8.20 Nalaya Rasi Palan 21 08 2020 Today Nalla Neram 21-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-21 இன்றைய நல்ல நேரம் 21-08-2020 வியாழக்கிழமை ஆகஸ்ட் 21 Thursday August-21-20 இன்றைய நாட்காட்டி 21.08.20 today tamil naal kaati 21.8 August 21st Rasi Palan Today Suba Neram 21-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.
Today Rasi Palan 21/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 21.08.2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan