இன்றைய ராசி பலன் 20.05.2020 Today Rasi Palan 20-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 20-05-2020 இன்றைய ராசி பலன் 20.05.2020 Today Tamil Calendar 20/05/2020 Indraya Rasi Palan 20.5.20 nalaya rasi palan 20 05 2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Wednesday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 20-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 20.05.2020 Today Rasi Palan 19-05-2020

இன்றைய பஞ்சாங்கம் ஆங்கில வருடம் 20-05-2020, தமிழ் மாதம் வைகாசி 07ம் திகதி புதன்கிழமையாகிய இன்று திரியோதசி திதி இரவு 07.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.37 வரை பின்பு பரணி ஆகும். மரணயோகம் இரவு 10.37 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம் ஆகும். மாத சிவராத்திர என்பதால் சிவ வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகள் செய்வதை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
எம கண்டம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
குளிகன்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
சுப ஹோரைகள்: காலை 06.00 தொடக்கம் 07.00 வரை
காலை 09.00 தொடக்கம் 10.00 வரை
மதியம் 1.30 தொடக்கம் 2.00 வரை
மாலை 04.00 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 09.00 வரை, 11.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் அமைதி உண்டாகும்.
ரிஷபம் சிரமம் ஏற்படும்.
மிதுனம் பாசம் கிடைக்கும்.
கடகம் நற்செயல் உண்டாகும்.
சிம்மம் பாராட்டு கிடைக்கும்.
கன்னி வெற்றி கிடைக்கும்.
துலாம் சலான‌ம் உண்டாகும்.
விருச்சிகம் ஆர்வம் ஏற்படும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் நலம் உண்டாகும்.
கும்பம் பிரயாசை உண்டாகும்.
மீனம் கீர்த்தி உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இ-ருந்த பொருளாதார பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். திருமண சுபகாரிய முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் சிறு சிறு முயற்சிகளும் அனுகூலப் பலனை அளிக்கும். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உடன் பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த வேலையிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவியால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்த நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலமான பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியாக சிலருக்கு மன உளைச்சல் உண்டாகலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

Today Rasi Palan 20/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 20.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநயந்தாராவின் திடீரென தீயாய் பரவும் வீடியோ! அந்த இடத்தில் பட்ட நடிகரின் கால்! ரசிகர்கள் ஷாக்..
Next articleநடிகை வரலட்சுமி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..!