இன்றைய ராசி பலன் 17.05.2020 Today Rasi Palan 17-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 17-05-2020 இன்றைய ராசி பலன் 17.05.2020 Today Tamil Calendar 17/05/2020 Indraya Rasi Palan 17.5.20 nalaya rasi palan 17 05 2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை Sunday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 17-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 17.05.2020 Today Rasi Palan 17-05-2020

17-05-2020, தமிழ் மாதம் வைகாசி 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று தசமி திதி பகல் 12.42 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 01.58 வரை பின்பு உத்திரட்டாதி ஆகும். சித்தயோகம் பகல் 01.58 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம்: மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம்: பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன்: பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள்: காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் உறுதி உண்டாகும்.
ரிஷபம் நன்மை உண்டாகும்.
மிதுனம் நிறைவு உண்டாகும்.
கடகம் தனம் உண்டாகும்.
சிம்மம் கோபம் ஏற்படும்.
கன்னி பயம் உண்டாகும்.
துலாம் இன்பம் உண்டாகும்.
விருச்சிகம் போட்டி ஏற்படும்.
தனுசு பெருமை கிடைக்கும்.
மகரம் செலவு உண்டாகும்.
கும்பம் தடங்கல் உண்டாகும்.
மீனம் வெற்றி கிடைக்கும்.

மேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை நிலவும்.

கடகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் குறைய பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

சிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

கன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.

துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுபகாரியங்கள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

தனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்ப ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்று சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் சிக்கனமாக செயல்பட்டால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

மீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

Today Rasi Palan 17/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 17.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇவர் செய்த ஒரு காரியம் இவருடைய குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிவிட்டது ….!
Next articleவீட்டிற்குள் சாய்சா போட்ட குத்தாட்டம் செம‌ வைரலாகும் வீடியோ!ஆர்யா எங்கே?