Today Rasi Palan 08-05-2020 இன்றைய ராசி பலன் 08.05.2020 Today Calendar 08/05/2020 Indraya Rasi Palan 08.5.20 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Friday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.
இன்றைய ராசிப்பலன் 08-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 08.05.2020 Today Rasi Palan 08-05-2020
08-05-2020, சித்திரை 25, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 01.02 வரை பின்பு தேய்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் காலை 08.38 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள்: காலை 06.00 தொடக்கம் 08.00 வரை
காலை 10.00 தொடக்கம் 10.30வரை மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00வரை இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை
மேஷம் நிறைவு உண்டாகும்.
ரிஷபம் அமைதி கிடைக்கும்.
மிதுனம் பயம் உண்டாகும்.
கடகம் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் உயர்வு கிடைக்கும்.
கன்னி கவலை உண்டாகும்.
துலாம் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் அன்பு உண்டாகும்.
தனுசு கோபம் ஏற்படும்.
மகரம் புகழ் உண்டாகும்.
கும்பம் போட்டி உண்டாகும்.
மீனம் நிறைவு உண்டாகும்.
மேஷம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாக கூடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக செயல்படவும்.
ரிஷபம் ராசிக்கார அன்பர்களே இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மன அமைதி ஏற்படும்.
மிதுனம் ராசிக்கார அன்பர்களே இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.
கடகம் ராசிக்கார அன்பர்களே இன்று தொழில் ரீதியாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை சீராகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன்கள் குறையும்.
சிம்மம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
கன்னி ராசிக்கார அன்பர்களே இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக இருந்த தடைகள் விலகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.
துலாம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.
விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களால் முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும்.
தனுசு ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
மகரம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம் ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் இருக்கும் நெருக்கடிகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
மீனம் ராசிக்கார அன்பர்களே இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நல்லது நடக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
Today Rasi Palan 08/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 08.05.2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan