Today Rasi Palan 03-07-2020 இன்றைய ராசி பலன் 03.07.2020 Today Tamil Calendar 03/07/2020 Indraya Rasi Palan 3.7.20 nalaya rasi palan 03 07 2020 Today Nalla Neram 03-7-20 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Friday இன்றைய நல்ல நேரம் 03-07-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.
இன்றைய ராசிப்பலன் 03-07-2020 / இன்றைய பஞ்சாங்கம் 03.07.2020 Today Rasi Palan 03-07-2020
03-07-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 19ம் நாள் வெள்ளிக்கிழமையாகிய இன்று திரியோதசி திதி பகல் 01.17 வரை பின்பு வளர் பிறை சதுர்த்தசி ஆகும். கேட்டை நட்சத்திரம் இரவு 12.08 வரை பின்பு மூலம் ஆகும். மரண யோகம் இரவு 12.08 வரை பின்பு அமிர்த யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன்- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்வது நல்லது ஆகும். இன்று சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
எம கண்டம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
குளிகன்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
சுப ஹோரைகள்:
காலை 06.00 தொடக்கம் 08.00 வரை
காலை10.00 தொடக்கம் 10.30 வரை
மதியம் 01.00 தொடக்கம் 03.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 10.00 வரை
மேஷம் அமைதி ஏற்படும்.
ரிஷபம் புகழ் உண்டாகும்.
மிதுனம் நன்மை உண்டாகும்.
கடகம் ஆதாயம் கிடைக்கும்.
சிம்மம் அன்பு உண்டாகும்.
கன்னி ஊக்கம் உண்டாகும்.
துலாம் பொறுமை ஏற்படும்.
விருச்சிகம் வெற்றி உண்டாகும்.
தனுசு பகை உண்டாகும்.
மகரம் பாராட்டு கிடைக்கும்.
கும்பம் அச்சம் ஏற்படும்.
மீனம் செலவு உண்டாகும்.
மேஷம் ராசிக்கார நண்பர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது, செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம் ராசிக்கார நண்பர்களே இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மிதுனம் ராசிக்கார நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். தூர பயணங்கள் செல்ல நேரிடும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
கடகம் ராசிக்கார நண்பர்களே இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் ராசிக்கார நண்பர்களே இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
கன்னி ராசிக்கார நண்பர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.
துலாம் ராசிக்கார நண்பர்களே இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம் ராசிக்கார நண்பர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக காரியங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு ராசிக்கார நண்பர்களே இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் ராசிக்கார நண்பர்களே இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கும்பம் ராசிக்கார நண்பர்களே இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
மீனம் ராசிக்கார நண்பர்களே இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
Today Rasi Palan 03/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 03.07.2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan