90களில் VIP என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அது அவ்வாறு இருக்கையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றில் கவர்ச்சியாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தி அவர் ஆடும் நடன வீடியோ ஒன்றை வெளியாட்டு ரசிகைகளை மிரள வைத்துள்ளார்.
இங்கே கிளிக் செய்து வீடியோவை பார்வையிடவும்!
By: Tamilpiththan