BiggBoss புதிய சீசனின் 15 போட்டியாளர்கள் விவரம்

0

BiggBoss புதிய சீசனின் 15 போட்டியாளர்கள் விவரம்

தமிழில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கிய BiggBoss நிகழ்ச்சி அண்மையில் முடிந்துள்ளது.முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ஹிந்தியில் BiggBoss 11வது சீசன் அண்மையில் தொடங்கியுள்ளது. இதனை வழக்கம் போல் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அவர்களின் விவரம் இதோ

Shilpa Shinde
Hiten Tejwani
Hina Khan
Priyank Sharma
VJ Benafsha Soonawalla
Jyoti Kumari
Sshivani Durgah
Sapna Choudhary
Puneesh Sharma
Zubair Khan
Akash Anil Dadlani
Sabyasachi Satyapathi
Luv Tyagi
Mehjabi Siddiqui
Lucinda Nicholas

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த வார ராசி பலன்கள் (29-09-2017 முதல் 05-10-2017 வரை)
Next articleபலாத்காரம் செய்த சாமியார் கல்லூரி மாணவி