Home thatstamil one india tamil oneindia tamil 66 ஆண்டுகள் நகம் வெட்டாதவர் கை ஊனமானது!

66 ஆண்டுகள் நகம் வெட்டாதவர் கை ஊனமானது!

0
906

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். தற்போது 88 வயதாகும் ஸ்ரீதர், கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

சில்லால், தொடர்ந்து 66 வருடங்களாக நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்த நிலையில், அவை வளர வளர எடை கூடி அவரின் இடது கை நிரந்தர ஊனமடைந்தது. மூடிய நிலையில் இருந்து தனது கையை திறக்கவோ அல்லது விரல்களை வளைக்கவோ அவரால் முடியாது என தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் திடீரெனப் பற்றியது காட்டுத்தீ – 10 ஏக்கர் காணி சேதம்
Next articleட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு- நடிகை திடீர் கைது!!