Home Patti Vaithiyam தேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் இப்படி நன்மை கிடைக்குமா!

தேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் இப்படி நன்மை கிடைக்குமா!

0
1390

தேங்காய் மற்றும் வாழைப்பழத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், உயிர்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளது.இத்தகைய சத்துக்கள் நிறந்த தேங்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ, நன்மைகள்

வாழைப்பழம் சளியை வெளியேற்றவும், தேங்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் தேங்காயை உடைத்தவுடனே சாப்பிடுவது நல்லது.

தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் போது அதில் கொலஸ்ட்ரால் இருக்காது. எனவே சமையலில் பயன்படுத்துவதை தவிர்த்து பச்சையாக சாப்பிட வேண்டும்.

உடல் உறுப்புகளின் வலிமையை அதிகரித்து, உடலின் உள் உறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தேங்காயை தினமும் உணவாக சாப்பிட்டு வந்தால், அது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, மூட்டுகளில் உராய்வுள் ஏற்படாமல் தடுக்கிறது.

பச்சைத் தேங்காயை சாப்பிடுவதால், அது தீமை செய்யும் கரையாத கொழுப்பை குறைக்கிறது.
தேங்காய், வாழைப்பழத்தை சாப்பிடும் போது, அதிலுள்ள குளுக்கோஸ் நமது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.

குறிப்பு:வாழைப்பழத்துடன் தேங்காய் சேர்த்து சாப்பிடும் போது தேங்காயை பச்சையாக சாப்பிட வேண்டும். இல்லையெனில் நம் உடலில் கொழுப்பு அதிகமாகிவிடும்.

Previous articleஇப்போவே இத சாப்பிட்டால் வயதானாலும் கண்கள் தெளிவா தெரியும்!!
Next articleஊமத்தங்காயை இப்படி பயன்படுத்தினால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும்!