Home Patti Vaithiyam இரண்டே மாதங்களில் தொப்பை குறைக்க இதை டிரை பண்ணுங்க!

இரண்டே மாதங்களில் தொப்பை குறைக்க இதை டிரை பண்ணுங்க!

0
1271

ஆண்களுக்கு சரி பெண்களுக்கு சரி தற்போது பெருத் தொல்லையாக உள்ளது தொப்பை மட்டுமே. அதனை குறைக்க அநாவசியமாக ஜீம் சென்று டையட் உணவுகள் உட்கொண்டு பெரும்பாடுபட்டு தொப்பையை குறைத்து இருப்போம்.

இதைவிட இலகுவான எளிய இயற்கை முறையிலனான தயாரிப்பை உட்கொள்வதே சிறந்த வழி முறையாகும்.

தொப்பை குறைக்க சிறந்த ஒரு பொருள் சியா விதைகள். சியா விதைகளில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகப்படுத்தி வயிற்றில் படிந்துள்ள அதிக கொழுப்பை எரித்து தொப்பையை குறைக்கிறது.

தற்போது சியாவிதைகளை கொண்டு எவ்வாறு தொப்பை குறைக்கலாம் என்று பார்ப்போம்.

சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மேலே கூறப்பட்ட அளவுடைய சியா விதைகளையும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் அவையிரண்டும் சேர்ந்த கலவையை நன்கு கலந்து இரண்டு மாதங்களுக்கு காலை உணவிற்கு பின்னர் இந்த கலவையை உட்கொள்ள வேண்டும் இரண்டே மாதங்களில் கவர்ச்சியான தொப்பையில்லாத வயிற்று தோற்றத்தை பெறலாம்.

Previous articleசிறுநீரக கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேற இத வடி கட்டி குடிங்க!
Next articleஅந்தரங்க‌ உணர்ச்சி அதிகமாக இருக்கிறதே ? ஜோதிட விளக்கம் தர முடியுமா ? ஆன்மீக ஜோதிடர்!