Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan அரிசி, பால் தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்!

அரிசி, பால் தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்!

0
4568

தானம் செய்வது மிகச் சிறந்த விடயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் பொழுது இறைவனாகவே மதிக்கப்படுகிறான் . அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

Previous articleஉணவு நஞ்சாதலால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிறந்த குடிபானம் தயாரிப்பது எப்படி!
Next articleகோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் என்று சொல்வது ஏன்?