வன்னிக் குச்சி பரிகாரம் ! கட்டுவது எப்படி!

0
1765

நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.அத்திக் குச்சி: மக்கட்பேறு. நாயுருவி குச்சி: மகாலட்சுமி கடாட்சம். எருக்கன் குச்சி: எதிரிகள் இல்லாத நிலை. அரசங் குச்சி: அரசாங்க நன்மை. கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும். வன்னிக் குச்சி: கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும். புரசங் குச்சி: குழந்தைகளின் கல்வி வளர்ச்சி. வில்வக் குச்சி: செல்வம் சேரும். அருகம்புல்: விஷபயம் நீங்கும். ஆலங் குச்சி: புகழைச் சேர்க்கும். நொச்சி: காரியத்தடை விலகும்.

Previous articleகிட்னி (சிறுநீரகம் ) வலு பெற மூக்கரட்டை கீரை !
Next articleஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்! சமித்து குச்சிகளும் பலன்களும்!