என்னவளின் அமுதம்

0
5

என்னவாளே
உன் உதட்டை வருடிச் சென்ற
உன் நாவின் மீது
சிறிது கோபம் எனக்கு.

அது நான் சுவைக்கும்
என்னவளின் அமுதல்லவா?
யாருக்கு விட்டுக் கொடுப்பேன்?

அன்புடன் தமிழ் பித்தன்

காதல் கவிதை • என்னவாளே சுவைக்கும் காதல் கவிதை

Previous articleஇன்றைய ராசிபலன் 27.11.2026 | Rasi Palan 27-11-2026