Home Patti Vaithiyam ஒரே வாரத்தில் தேமல் குணமாக! 2 நிமிசத்துல இத செஞ்சி தடவுங்க!

ஒரே வாரத்தில் தேமல் குணமாக! 2 நிமிசத்துல இத செஞ்சி தடவுங்க!

0
2215

1. பூவரச காய்கள் பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும். 2. அருகம்புல் அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும். 3. நாயுருவி இலை நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும். இந்த நாயுருவி இலையானது எளிதாக கிரமாப்புறங்களில் கிடைக்க கூடியது. அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், நாட்டுமருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Previous articleஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்?
Next articleஇதை தேய்த்த 2 நிமிடங்களில் தேவையில்லாத முடி அனைத்தும் உதிர்ந்து விடுகிறது!