பெண்கள் இந்த ரகசியங்களை மட்டும் எப்போதும் தங்கள் கணவரிடம் சொல்லமாட்டார்களாம்!

0

ஒவ்வொரு பெண்ணும் தனது கணவர் தன்னை விட அதிகமாக சம்பாதிக்க விரும்புகிறார். நிச்சயமாக, அவர் வெளிப்படையாக சொல்ல மாட்டார். பெண்கள் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் தங்கள் கணவர் தங்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

தங்களுடன் வேலை செய்பவர்களுடன் கடலை போடுவார்கள். நீங்கள் அவர்களை குற்றம் சாட்டினால் அவர்களை நம்பவில்லை என்று உங்கள் மீது பழிசுமத்துவார்கள். தான் வெறும் நட்பாகவே பேசியதாகவே அவர்கள் சாதிப்பார்கள்.

பெண்கள் இந்த ரகசியங்களை

பெண்கள் தங்களின் திருமணத்துக்கு முந்தைய வாழ்கையில் எப்போதும் சில பக்கங்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

கடந்த கால காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக இருந்தாலும் அதில் சில விஷயங்களை மறைப்பார்கள்.

பெண்கள் பல சமயங்களில் போலியான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவார்கள். தாங்கள் முழுமையான சுகம் அனுபவிக்கவில்லை என்று கூறுவது தங்களுடைய‌ கணவரது சுயமரியாதையை குலைத்துவிடும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் போலியான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். சில பெண்கள் நடிப்பது தெரியாத அளவிற்கு நடிப்பார்கள்.

தங்கள் கணவரின் பெற்றோர்கள் செய்யும் செயல்களோ அல்லது அவர்களையோ பிடிக்காமல் இருந்தால் பெண்கள் அதனை உடனடியாக வெளிப்படுத்த மாட்டார்கள். அதற்கான காலம் வரும்வரை காத்திருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 11.11.2022 Today Rasi Palan 11-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next article2023 தை மாதம் தொடக்கம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா!