விசேட அறிவிப்பு! ! பயணத்தடை நீக்கம் தொடர்பில் இராணுவத் தளபதியின்..

0

மாகாணங்களுக்கிடையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை நீக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் இவ்வாறு பயணத்தடை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கூடிய கோவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரசாங்கத்தின் முக்கியமான‌ எதிர்பார்ப்பு என்னவென்று வெளிப்படையாக கூறிய ஜனாதிபதி!
Next articleஇன்று நடைபெற்ற‌ செவ்வாய் பெயர்ச்சி 12 ராசியினருக்கும் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கின்றது என்பதைப் பார்ப்போம்.