சளிக்கு பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள், உடனடி பலன் கிடைக்கும்!

0
1037

ஆயுர்வேதத்தில் பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஓர் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு உணவின் சுவையை அதிகரிக்கப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பூண்டு மழைக்காலத்தில் நாம் அதிகம் அவஸ்தைப்பட்டு வரும் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் என்பது தெரியுமா? இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற 10 எளிய டிப்ஸ்… ஆம், பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்ற வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவும்.

Previous articleஉங்கள் பட்டுப்புடவை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleதப்பி தவறியும் விபூதியை இந்த விரலில் வைத்து விடாதீர்கள்…ஆபத்து..!