Tamil News Today 20-07-2020
Today Live News Srilanka
இராவணன் குறித்த வரலாற்று நூல்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பின் மக்கள் அவற்றைத் தந்து உதவுமாறு சுற்றுலாத்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சின் கீழான இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பு.
பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி, மக்களோடு இணைந்து ஹட்டனில் போராட்டம்.
குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை குறித்து குருநாகல் நீதவான் நீதிமன்றிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஹட்டன் , கொழும்பு பிரதான வீதியில் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று, கார் ஒன்றில் வந்த இளைஞரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டது. பிள்ளையாரை திருடியவர் சி.சி.டி.வி.யில் வசமாக சிக்கினார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட முதலாவது ஆலோசகர் பூரண குணமடைவு.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்களை தடுக்கும் அனைத்து பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு..!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவ காலத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பணிப்பு.
தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.
Today Tamil News India
அஸாமில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி உயி(ரிழ)ந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு.மேலும் விலங்குகளும் உயி(ரிழ)ப்பு.
ஆடி அமாவாசை தினத்தில் காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை திருச்சி காவல் ஆணையர்.
தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.
சென்னையில் ஒரு நாளில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயி(ரிழ)ப்பு
டெல்லியில் மிண்டோ பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த மழை நீர் அகற்றம்.
ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தல்..!
“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் மீது 3 பிரிவுகளின் கீழ் பொலீசார் வழக்குப்பதிவு!
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் பன்றிகள்..
Today News World
அமெரிக்காவை போல கறுப்பின வாலிபர் கழுத்தை நெரித்த இங்கிலாந்து பொலீஸ் சஸ்பெண்ட்..!
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு மரண தண்டனை..! தண்டனையை எதிர்த்து மூன்று பேருக்கும் ஆதரவாக ஈரானில் மக்கள் போராடம்.
வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது மாணவிக்கு சிறைத்தண்டனை… நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..
தங்கக்கடத்தல் வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஃபைசல் பரீத் துபாயில் கைது!
Today News Live
ஆஸ்திரேலிய முன்னாள் கிறிக்கட் வீரர் பேரி ஜர்மன் காலமானார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்.
Tamil News Today 20-07-2020, Today News In Tamil 20.07.2020, Tamil News Live 20 07 2020, Today Popular News Tamil 20.7.20, Today Trending News Tamil 20-07-20, Today News In Tamil Live 20/07/2020, Today Tamil News In Sri Lanka 20.07.20, Today Tamil News In India 20-07-20, Indraya Mukkiya Seithigal 20/07/20, Indraya Thalaippu Seithigal 20.07.2020, Today Cinema News Tamil 20/7/20, Today Breaking News In Tamil 20 07 2020, Today Headlines Tamil July-20-20, News Live Today Tamil 20-7-20, Daily Live News Update 20-07-19, 20-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 20, இன்றைய முக்கிய செய்திகள் 20-07-2020, செய்திகள் 20-07-20, தமிழ் நியூஸ் 20.07.20.
Today News Tamil – Tamil News Today 20-07-2020
By: Tamilpiththan