05-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 05-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 05-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 05.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 05/7/20, Today News in Tamil 05.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

“மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க

“தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியமைக்கு ஐக்கிய தேசியக்கட்சியே காரணம்” மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் க.பிரான்சிஸ் ஜோசப் தெரிவிப்பு.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம், கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த 17 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் வி.எஸ். சிவகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் குழப்பகரமான நிலை, ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு த‌விர்ப்பு.

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கார், வவுனியா புளியங்குளம் பகுதியில் மாட்டுடன் மோதிய கார்.. சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொரோனா வைரஸினால் யாழ்ப்பாணம் மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்பவர் பிரான்ஸில் உயி(ரிழ)ப்பு.

Tamil News Today India

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமுல். மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகிய அத்தியாவசியமானவை மட்டும் இயங்கும் — தமிழக அரசு

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் நான்கு எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள “சர்தார் வல்லபாய் பட்டேல்” மருத்துவமனையின் கொரோனா சிறப்பு பிரிவுகளுக்கு, கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களின் பெயர்கள்.

Tamil News Today World

அவுஸ்ரேலிய மாநிலம் விக்டோரியாவில், 24 மணித்தியாலத்தில் 108 புதிய கொரோனா வைரஸ் தொற்று..!

லண்டனில் உள்ள புனித போல் (St. Paul’s Cathedral in London) தேவாலயத்தில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த பெண்.. லண்டனில் பிறந்து இஸ்லாம் மதத்தை தழுவிய ஷாபியா ஷாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை.

மேற்கு லண்டன், வைட் சிட்டியில் உள்ள பூங்காவில் நடைபெற்ற ‌உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியை கலைக்க முற்பட்ட‌ போது ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயம்.

பிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் (Jean Castex) நியமனம்.

ஸ்பெயினில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயி(ரிழ)ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

அமெரிக்க கடற்படை இரண்டு விமானந் தாங்கி கப்பல்கள்,போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் இராணுவப் பயிற்சி.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ

Tamil News Live

கொரோனாவால் ஆட்டோ, மற்றும் மீன் வியாபாரம் போன்ற பல தொழில்களை பண்ணும் நடிகர் நடிகைகள்.

கிழே சரிந்த விஜய் டிவியின் TRP 3 ஆம் இடத்தில்.

Today News Tamil – Tamil News Today 05-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article04-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 04-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next article06-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 06-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live