சீரியல் பணிகள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

0

சீரியல் பணிகள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

கொரோனாவினால் இந்தியாவில் 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா வேலைகள் அனைத்தும் முடங்கப்பட்டதனால் நாள் கூலி ஊழியர்களும் வேலையை இழந்தனர்.
தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு , சீரியல் பணிகள் சிலவற்றுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.05.2020 Today Rasi Palan 09-05-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleநடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் புகார்?