Today Rasi Palan 07-05-2020 இன்றைய ராசி பலன் 07.05.2020 Today Calendar 07/05/2020 Indraya Rasi Palan 07.5.20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Thursday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.
இன்றைய ராசிப்பலன் 07-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 07.05.2020 Today Rasi Palan 07-05-2020
07-05-2020, சித்திரை மாதம் 24, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.15 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் பகல் 11.07 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பகல் 11.07 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சித்ரா பௌர்ணமி. சித்ரகுப்தர் பூஜை. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
எம கண்டம்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
குளிகன் காலை: 09.00 தொடக்கம் 10.30 வரை
சுப ஹோரைகள்: காலை 09.00 தொடக்கம் 11.00 வரை
மதியம் 01.00 தொடக்கம் 01.30 வரை
மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 09.00 வரை
மேஷம் சுகம் உண்டாகும்.
ரிஷபம் நட்பு கிடைக்கும்.
மிதுனம் பயம் உண்டாகும்.
கடகம் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம் உயர்வு கிடைக்கும்.
கன்னி போட்டி உண்டாகும்.
துலாம் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம் புகழ் உண்டாகும்.
தனுசு செலவு ஏற்படும்.
மகரம் அமைதி உண்டாகும்.
கும்பம் சினம் உண்டாகும்.
மீனம் நிறைவு உண்டாகும்.
மேஷம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் மன நிம்மதி அடையும் வாய்ப்பு ஏற்படும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
ரிஷபம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதையும் எதிர் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று கடின உழைப்பால் மட்டுமே உங்களது செயல்களில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். தொழில் ரீதியாக உள்ள நெருக்கடிகள் குறையும்.
சிம்மம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
துலாம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியான விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தனுசு ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
மகரம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நட்பு மன அறுதலை தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலத்தை அடையலாம்.
மீனம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
Today Rasi Palan 07/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 07.05.2020.
ராசி பலன் ஜோதிடம்
By: Tamilpiththan