செம்ம வைரலாகும் சன்னி லியோன் வீடியோ பதறிய கணவர்?

சன்னி லியோன் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார். இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ‘ஜிஸ்ம் 2’ என்ற திரைப்படத்தில் முதன்முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் நெருக்கமான காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை.
இந்நிலையில் சன்னி லியோன் தன் விரல் வெட்டப்பட்டது போல் ஒரு ப்ராங்க் பண்னி தனது கணவரை பதற வைத்திருக்கிறார். இது தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.
By: Tamilpiththan