ஆட்டோகிராப் இயக்குநர்-சேரன்.

0

ஆட்டோகிராப் இயக்குநர்-சேரன்.

சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்துக்கும், 2004 ஆம் ஆண்டில் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

இவர் இயக்கிய திரைப்படங்களான : பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம் வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயகண்ணாடி பொக்கிசம் மற்றும் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருடைய திரைப்படங்களைப் போலவே இவர் நல்ல மனிதர் என்பதை பிக் பொஸ் 3 ல் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article90ஸ் கிட்ஸ் ரசித்த சீரியல் ‍-“மை டியர் பூதம்”. நிவேதா இப்பொழுது எப்படி இருக்கிறார்!
Next articleஇன்றைய ராசி பலன் 05.05.2020 Today Rasi Palan 05-05-2020 Today Calendar Indraya Rasi Palan!