சூரிக்கு ஏற்பட்ட சோகநிலை

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார்.
பல பிரபல நடிகர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்கிறார். அந்தவகையில் தற்போது கொரானாவால் நாடு முழுவுதும் ஊரடங்கு போடப்பட்டு இருப்பதால் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் சூரி தற்போது தனது மகனை குளிப்பாட்டும் வீடியோவோடு பிரதமர் மோடிக்கு ஜாலியாக ஒரு வேண்டுகோள் ஒன்றை நகைச்சுவையாக விடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ …
By: Tamilpiththan