இந்திய தமிழ் திரையின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மற்றும் ‘வாலிராஜா’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இந்த டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.
கதாநாயகர் சேதுராமனின் வயது 31 என்பது குரிப்பிடதக்கது.
இந்நிலையில் நடிகர் சேது ராமன் “மாரடைப்பு” காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் பலரும் ஆழ்ந்த அனுதாபம் | இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.