எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி எரிபொருட்களுக்கான புதிய விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெற்றோல் 92- 138 ரூபா, பெற்றோ 95- 148 ரூபா, டீசல் 109 ரூபா, ஓடோ டீசல் 119 ரூபா, கேரோசென் 101 ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் 92- 138 ரூபா, பெற்றோ 95- 148 ரூபா, டீசல் 109 ரூபா,