படுகவர்ச்சியில் மதுரை நடிகையா.. புகைப்படத்தால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!

0
720

தமிழ் சினிமாவில் மதுரையில் இருந்து அறிமுகமான நடிகை தான் நிவேதா பெத்துராஜ். ஆரம்பத்தில் குடும்ப படங்களான ஒரு நாள் கூத்து, பொதுவாக என்மனசு தங்கம் என்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது டிக்.டிக்.டிக், பார்டி என்ற படங்களில் கவர்ச்சி கலந்த நடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் போட்டோ ஷூட்டிற்காக பல கவர்ச்சி உடையில் புகைப்பத்தை வெளியிட்டு வருகிறார். ஒரு படத்தின் முத்த காட்சியிம் வைரலாகியது.மேலும் தற்போது கடற்கரையில் இருந்து கொண்டு பிகினி உடையணிந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது நிவேதா பெத்துராஜ் இல்லை, அவரை போல் இருக்கும் வேறொரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Previous articleமுள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட பிரபாகரனின் புகைப்பட அல்பம்!
Next articleசேலையிலேயே இவ்வளவு கவர்ச்சியா.. கத்ரினா கைப்பின் புதிய புகைப்படம்!