தன் மகனின் படத்தை வெளியிட்ட வனிதா ! வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி இவ்வளவு பெரிய ஆம்பள ஆகிட்டானே !

0

தன மகனின் படத்தை வெளியிட்ட வனிதா ! வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி இவ்வளவு பெரிய ஆம்பள ஆகிட்டானே !

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார் தனது அப்பா மூலம் சினிமாவில் அறிமுகமாகி தளபதி விஜய்யுடன் நாயகியாக ஒரு படத்தில் நடித்தவர் வனிதா. குடும்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக சினிமாவில் அவ்வளவாக தாக்கு பிடிக்க முடியவில்லை. பின் திருமணம், விவாகரத்து, கோர்ட், கேஸ் என குடும்ப பிரச்சனையால் அவரது பெயர் அதிகம் அடிபட்டது. கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சர்ச்சைகளை கிளப்பியதால் அதிகம் பேசப்பட்டார். இந்த நிலையில் முதன்முதலாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார். தல, உலக நாயகன் என்னுடைய எல்லாம், என்னுடைய வாழ்கையே என்னுடைய விஜய் ஸ்ரீஹரி தான் என பதிவு செய்துள்ளார்.வனிதாவின் மகனை பார்த்த எல்லோரும் வாயடைத்து போயுள்ளனர்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇருட்டு அறையில் முரட்டு குத்து படட்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் ! 2 படத்தில் இணைந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம் !
Next articleசிறுநீர் அடைப்பு, சிறுநீர் கட்டுதல் போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு இயற்கை முறை வைத்தியம் !