ஷாக் ஆகி கிடக்கும் கோலிவுட்! தன்னுடைய ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட திரிஷா!

0

ஷாக் ஆகி கிடக்கும் கோலிவுட்! தன்னுடைய ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட திரிஷா!

தென்னிந்திய திரையுலகில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எவர்க்ரீன் ஹீரோயினாக விளங்கி வரும் நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகள் பட்டியலில் இருந்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தல அஜித் , தளபதி விஜய் , சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடிவிட்டார் அம்மணி.
இதற்கிடையில், நின்று போன திருமணம் மற்றும் சிலபல சொந்த பிரச்னையால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த திரிஷா.

எப்படி போனேனோ அப்டியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகி ஜானுவாக சூப்பர் ஹிட் கொடுத்தார்.

தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, மற்றும் பரமபத விளையாட்டு போன்ற படங்கள் சில பிரச்னைகள் காரணமாக பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்கி வருகின்றது.

இதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து வெளிவருவது மட்டுமில்லாமல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என திட்டமிட்டு படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருக்கிறாராம்.

தற்போது அதற்கான பணிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறார் திரிஷா என்று கோலிவுட் வட்டாரம் ஷாக் ஆகி கிடக்கிறது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

Work,Travel,Love,Repeat☀️🇹🇷

A post shared by Trish (@dudette583) on

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவேலாயுதம் இயக்குனரின் அதிரடி பதில்! மீண்டும் எப்போது தளபதியை இயக்குவீர்கள்?
Next articleவைரல் புகைப்படங்கள்! விருது விழாவில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி!