Song – Sevvanthiye Movie – Seeru Music – D. Imman Singer -Nochipatti Thirumoorthi Lyric – Parvathy Starring – Jiiva, Riya Suman, Gayathri krishnaa, Navdeep Written & Directed by Rathnasiva Producer – Ishari K. Ganesh Banner – Vels Film International Executive Producer – K Ashwin Kumar DOP – Prasanna Kumar Edited by Lawrence Kishore Art Director – Sampath Thilak Action – Ganesh Kumar K Musician Credits Music Production – Ranjan Kazoo – Sathyaprakash
Uklele Chords, Bass Guitar – Keba Jeremiah Solo Violin – Manoj,Karthik Iyer Solo Cello – Sekar Song Composed, Arranged, Recorded, Mixed & Mastered by D.Imman at – D.Imman’s Sound Factory Project Co Ordinator – David
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2019 Sony Music Entertainment India Pvt. Ltd.
Sevvanthiye mathuvanthiye Song Lyrics Tamil
Sevvanthiye – mathuvanthiye
Ivale ininmel pooviyin raaniyee..!
Sevvanthiye – mathuvanthiye
Nadakgum pothe parakgum theniyee..!
Kaniya amudha pasumpaal koluntha
Neruppu thugalin pala naal vilutha
Kalavai pol oru nooru
Thani thanmai gunam undu
Ivalal anaithum alatidum alagu..!
……………………………………………………………………..!
Sevvanthiye – mathuvanthiye
Ivale ininmel pooviyin raaniyee..!
Sevvanthiye – mathuvanthiye
Nadakgum pothe parakgum theniyee..!
……………………………………………………………………..!
Neer veezhchiyaai
Veezhchi endru solvathu
Un mookkile kobam serkume
Illai illai aruvi endru sonnathum
Un kannile anbu pookume..!
Oru sol thaan endrazhume vaanam pondrathu
Yena sollval thozhi neeyum pookkalin madhu..!
Marapaachi bommai pola nerthi unnadhu
Thiruppachi pola koormai pechil ullathu..!
Mayil peeli pol idhamanale
Verum thaalai pol manam kondaale
Dhinam dhinam kondatamai
Ival aakinaal..!
……………………………………………………………………..!
Sevvanthiye – mathuvanthiye
Ivale ininmel pooviyin raaniyee..!
Sevvanthiye – mathuvanthiye
Nadakgum pothe parakgum theniyee..!
Kaniya amudha pasumpaal kozhuntha
Neruppu thugalin pala naal vizhutha
Kalavai pol oru nooru
Thani thanmai gunam undu
Ivalal anaithum alatidum alagu..!
Sevvanthiye..!
செவ்வந்தியே மதுவந்தியே பாடல் வரிகள் தமிழ்
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவியின் ராணியே..!
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே..!
கனியா அமுதா பசும்பால் கொழுந்தா
நெருப்புதுகளின் பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனித்தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு..!
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவியின் ராணியே..!
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே..!
நீர் வீழ்ச்சியை
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே..!
ஒரு சொல்தான் என்றாலுமே வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது..!
மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது
திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது..!
மயில் பீலி போல் இதமானாளே
வெறும் தாளைப்போல் மனம் கொண்டாளே
தினம் தினம் கொண்டாட்டமாய்
இவள் ஆக்கினாள்..!
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவியின் ராணியே..!
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே..!
கனியா அமுதா பசும்பால் கொழுந்தா
நெருப்புதுகளின் பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனித்தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு..!
செவ்வந்தியே..!