கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகள் சாராவா இது! என்ன அழகு! சின்னப்பொண்ணா இருந்தவங்க இப்ப எப்படி இருக்கா பாருங்க! வாயடைத்துபோன ரசிகர்கள் !

0

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகள் சாராவா இது! என்ன அழகு! சின்னப்பொண்ணா இருந்தவங்க இப்ப எப்படி இருக்கா பாருங்க! வாயடைத்துபோன ரசிகர்கள் !

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகள் சாரா.

இவர் மீது, ஏற்கனவே பாலிவுட் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன. மிகவும் அழகாக மட்டுமல்ல, புத்திசாலியாகவும் இருப்பவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார். தற்போது அவரை நடிகையாக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.

View this post on Instagram

Come back! I miss annoying you already💛

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதனைப்பார்த்த ரசிகர்கள் கொள்ளை அழகு என, பயங்கரமாக வர்ணித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும் !

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் !
Next articleபிரியங்கா வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் ! நாங்கள் என்ன செய்தோம் என எங்களுக்கே தெரியவில்லை!