Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan கன்னித்தன்மையை 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்த மாணவி!

கன்னித்தன்மையை 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்த மாணவி!

0
569

பாரிஸை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கன்னித்தன்மைய தொழிலதிபர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்துள்ளார்.

ஜாஸ்மின் என்ற 20 வயது இளம்மாணவி Cinderella Escorts என்ற இணையதளத்தின் மூலம் தனது கன்னித்தன்மையை விற்பனை செய்வதற்காக தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

திருமணத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவும், நல்ல ஒரு தொழில் தொடங்கவும் இவர், இவ்வாறு செய்துள்ளார்.

இதற்கு இவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இறுதியில் தொழிலதிபர் ஒருவர் 1 மில்லியன் யூரோவுக்கு இவரது கன்னித்தமையை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜாஸ்மின் கூறியதாவது, அவர் மிகவும் அழகாக இருக்கிறார். எனது எதிர்காலம் குறித்து அவருடன் கலந்தாலோசித்துவிட்டேன். தற்போது இந்த தொகையை வைத்து புதிய தொழில் தொடங்கி உலகை சுற்ற பார்க்கவிருக்கிறேன் என கூறியுள்ளார்.

Previous articleநண்பருடன் மிக நெருக்கமாக இருந்த பிக்பாஸ் நடிகை எடுத்த அதிர்ச்சியான முடிவு! உச்ச கவர்ச்சியான புகைப்படம் உள்ளே!
Next articleஅண்ணா விட்டுவிடுங்கள் கதறிய சிறுமி மீண்டும் 5 மிருகங்கள் செய்த கொடூரம்! கதிகலங்க வைக்கும் காட்சி!