Home Patti Vaithiyam காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இவற்றை பூசி குளித்தால் தேமல் நீங்கும் !

காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இவற்றை பூசி குளித்தால் தேமல் நீங்கும் !

0
1159

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: பாசிப்பயறு, கோதுமைத்தவிடு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்.

செய்முறை: பூலாங்கிழங்கு, கஸ்தூரிமஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து பாசிப்பயறு பொடி, கோதுமைத்தவிடு சம அளவு கலந்து காலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக பூசி குளித்தால் அழுக்குத்தேமல் குறையும்.

Previous articleமுகாம்களுக்கு அனுப்பப்படும் பிச்சைக்காரர்கள், நகரங்களை அலங்கரிக்க!
Next articleஇந்த நீரில் குளித்து வந்தால் தேமல் நீங்கும் !