ஆண்மைக் குறைவு – முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு மற்றும் உலர்திராட்சையின் மருத்துவ பண்புகள்.

0

அறிகுறிகள்: ஆண்மைக் குறைவு.

தேவையானவை : தேன் நெல்லி மா பலா செவ்வாழை கொத்தமல்லி முளை தானியங்கள் திராட்சை அன்னாசி தேங்காய் முருங்கை ஆப்பிள் முந்திரி பாதாம் பருப்பு உலர்திராட்சை பேரீட்சை

செய்முறை: உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து குடித்து வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண் மலடு – அத்திப்பழம் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.
Next articleஆண்மை குறைபாடு – செம்பருத்தி மற்றும் முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள்.