எவ்வளவு அழகாக இருந்த ரீமாசென், தற்போது இப்படி ஆகிவிட்டாரே! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே!

0

ரீமாசென் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து விஜய்யின் பகவதி, விக்ரமின் தூள், சிம்புவின் வல்லவன் ஆகிய படங்களில் நடித்தவர்.

இதில் இவருக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை செம்ம பெயரை பெற்று தந்தது, அதை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார்.

பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்ப்பார்க்க, மார்க்கெட் இழந்து ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வர, இவரை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக், ஏனெனில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார், இதை நீங்களே பாருங்கள்.!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅனைவரின் முன்பும் திடீரென்று நழுவிய சேலை- சின்னதம்பி சீரியலில் நாயகி பவானி ரெட்டிக்கு ஏற்பட்ட கொடுமை!
Next articleபிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா- வைரல் புகைப்படம் உள்ளே!