அனைவரின் முன்பும் திடீரென்று நழுவிய சேலை- சின்னதம்பி சீரியலில் நாயகி பவானி ரெட்டிக்கு ஏற்பட்ட கொடுமை!

0

குடும்ப பெண்ணாக அழகாக சேலை கட்டிக் கொண்டு தமிழ் சீரியல் ரசிகர்களை கவர்ந்தவர் பவானி ரெட்டி.

தெலுங்கில் சீரியல்கள் நடித்து கொண்டிருந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் இதுவரையிலான சினிமா பயணங்கள் குறித்து முதன்முறையாக தமிழில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான ஒரு தருணம் என்ன என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், திருமண காட்சி படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த போது திடீரென்று என் சேலை நழுவிவிட்டது. எனக்கு அப்போது ஒரு மாதிரி ஆகிவிட்டது, ஆனால் என்னுடன் இருந்த மற்ற நடிகர்கள் அப்படி ஒன்றும் அசிங்கமாக சேலை விழவில்லை என்று சமாதானம் செய்தார்கள் என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை கிரிகெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சொத்து மதிப்பு!
Next articleஎவ்வளவு அழகாக இருந்த ரீமாசென், தற்போது இப்படி ஆகிவிட்டாரே! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே!