மாடல் அழகியல்லவா, அதான்! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இப்படி ஒரு ஆடைகளில்!

0

மாடல் அழகியல்லவா, அதான்! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இப்படி ஒரு ஆடைகளில்!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், ஒளிபரப்ப தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பார்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரோஷினி. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜுவல்லரி, ஆனந்தம் சில்க்ஸ் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பை தேடி தந்தது ‘‘ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி’’ என்ற குறும்படம் தான்.

பிரபல காமெடி நடிகை குண்டு அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை ரோஷினி. தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அணைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் பார்த்தால் கையெடுத்து கும்பிடும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள கண்ணம்மாவின் இந்த புகைப்படங்களை பார்த்து என்னம்மா இது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅனுஷ்காவோட உயரம் இப்போதா தெரியுது ! அனுஷ்காவின் அருகில் தம்மாதுண்டு போல இருக்கும் அஞ்சலி!
Next articleதீபத்தால் ஜொலிக்கும் கார்த்திகை மாதம்! மேஷம் முதல் கடகம் வரை அதிர்ஷ்டம் எப்படி?