உலகத்துல இயேசு, காந்தி னு எத்தன பேர் மத்தவங்க கிட்ட அன்பா இருக்கனும்னு சொன்னாலும் எவனும் திருந்த போறதுல.
இப்ப பாருங்க அப்படிபட்ட ஒரு கொடூரனோட வீடியோ வைரலாகி வருது. தன் கிட்ட வேலை செய்யுற ஒருத்தன தன்னோட எரும மாட்டு ஷுவால அவனோட கழுத்த நெருக்கிறாரு.
அவனே பாக்க அப்படியே நோஞ்சா மாதிரி இருக்கான், அவன இப்படி கொடும படுத்தினா என்ன ஆகுறது.
நீங்களே பாருங்க இந்த வீடியோவ,
பெங்களூருவில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் சலீம் கான் என்பவர் தன்னிடம் காவலாளியாக பணியாற்றியவரை கொடூரமாக தாக்கும் வீடியோ!#Bengaluru #security #attack #brutal #owner #guard #viralvideo #crime #Shocking #ttn pic.twitter.com/oKTBjvvptn
— toptamilnews (@toptamilnews) October 16, 2019
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: