இளம் தலைமுறை ரசிகர்கள், ரசிகைகளை கவர்ந்த இசையுலக பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள். இதில் கொரியாவை சேர்ந்த Choi Jin Riயும் ஒருவர்.
அவர் இன்று காலை அவரின் வீட்டில் பிணமாக இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப் இசை பாடகரான இவர் பாடலாசிரியரான இவர் மாடலாகவும், 2005 ல் குழந்தை நட்சத்திரமாகவும் சினிமாவில் நடித்துள்ளார். இவ்வருடம் அவர் Goblin படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவரின் மரண செய்தி பலருக்கும் அதிர்ச்சி தான். அதே வேளையில் அவர் கடைசியாக பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
இதில் அவர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இதனால் என்ன நடந்தது என போலிஸ் விசாரனை நடைபெற்று வருகிறது.
Instagram live Sulli last month
She's crying ?
Mungkin krn baca hate comment waktu live pic.twitter.com/9aTy0OSSUS— Victoria Yovita (@victoriayovita) October 14, 2019