லாலாவுடன் துள்ளி குதித்து விளையாடும் பிக் பாஸ் வீட்டின் நகைச்சுவை மன்னர்! வைரலாகும் காட்சி

0

பிக் பாஸ் வீட்டியின் நகைச்சுவை மன்னர் சாண்டி அவரின் குழந்தையுடன் விளைடாடும் காணொளி இணையத்தில் கசிந்துள்ளது.

சாண்டி வீட்டில் இருக்கும் போது குழந்தையின் பெயரை அதிகம் உச்சரித்திருப்பார். அவர் மீது கொண்ட பாசமும் அளவு கடந்தது.

பிக் பாஸ் இறுதி கொண்டாட்டத்தில் கூட குழந்தையை ஓடி போய் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். தற்போது அவர் லாலாவுடன் அதிக நேரம் விளையாடியுள்ளார்.

லாலாவும் அவருடன் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த சக்தி இருப்பதால் தான் இந்த‌ ராசியை யாராலும் வசியப்படுத்த முடிவதில்லை? விபரீதத்தையும் விசித்திரமாக்கும் அதிர்ஷ்டம்!
Next article8ம் எண்ணை குறி வைத்திருக்கும் சனி! புகழின் உச்சிகே சென்று விடுவீர்கள் – 2020 சனிப் பெயர்ச்சி பலன்கள் !