தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில், அலக்பா எனும் பெண் ஆமை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது.
ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமை 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து ஆமையை பார்வையிட்டு செல்வார்கள். இந்நிலையில், அலக்பா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: