நடிக்க வந்த சில படங்களிலேயே உச்சத்திற்கு சென்றவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் வெளிவந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என மூன்று படங்களுமே வெற்றிதான்.
தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
மேலும், விக்ரமுடன் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்திலும் இவர் நடிப்பதாக இருந்தது, அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால், தற்போது இவர் அந்த படத்திலிருந்து விலகியதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: