சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிப்பதாக வெளியான தகவல் குறித்து அவரின் டிவிட்டர் பக்கதில் பதிலளித்துள்ளார்.
குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகத்தில் வெளியான செய்தியை ஷேர் செய்துள்ள ஹன்சிகா, அந்த தகவல் உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த தகவல் உண்மையாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
NOT TRUE ! ❎ pic.twitter.com/uY0jq5OH8q
— Hansika (@ihansika) October 2, 2019