தர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம்! பிக் பாஸ் வீட்டுக்கு சென்று கொளுத்தி போட்ட வனிதா! பற்றி எரியும் வீடு… லீக்கான காட்சி !

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

அடுத்தவாரத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி பினாலேவுடன் நிறைவடைய உள்ள நிலையில் சுவாரஷ்யத்தினை கூட்ட வீட்டில் இருந்து சென்ற போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் அழைத்து வந்தள்ளார்.

இன்று வனிதா பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அதில் தர்ஷன் வெளியேற காரணம் ஷெரின் தான் என்ற உண்மையை அனைவர் மத்தியிலும் கூறுகின்றார்.

இதனால், கடும் சர்ச்சை நிலவி வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசனி பெயர்ச்சி பலன்கள் 2020! நீங்கள் பிறந்த திகதி இதுவா? இனி விபரீத ராஜயோகம் உங்களுக்கு தான்!
Next articleநீங்கள் இந்த திதியில் பிறந்தவர்களா…? உங்க குணநலன் இது தானாம்..!