Home thatstamil one india tamil oneindia tamil நயன்தாராவை கோடிகளுக்கு விலைபேசிய பிரபல தொழிலதிபர் ஷாக்கான ரசிகர்கள் !

நயன்தாராவை கோடிகளுக்கு விலைபேசிய பிரபல தொழிலதிபர் ஷாக்கான ரசிகர்கள் !

0
508

மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். இவர் அவர் தொழிலுக்கு தேவையான விளம்பரங்களை தயாரித்து வருபவர். சில ஆண்டுகளாக விளம்பரங்களில் பிரபல நடிகைகளுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் படங்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சரும் செய்தார். தற்போது 30 கோடி ரூபாய் செலவில் படத்தின் கதையை துணை இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு அருளை விளம்பரங்களின் நடிக்க வைத்த ஜே. டி மற்றும் ஜெரி ஆகிய இயக்குநர்கள் படத்தினை இயக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இப்படத்தில் நடிக்க ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்கவுள்ளதாகவும் இருக்கிறார்கள் இதற்கு முன் 10 கோடி விளம்பரத்தில் கேட்டு அதை மறுத்துள்ளார் நயன் தாரா. இப்படத்தில் நடிக்க பேசியுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Previous articleபுதன் பெயர்ச்சி 2019 : இந்த 5 ராசிக்கும் திடீர் யோகங்கள்! யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?
Next articleஉடலுறவு வைத்து கொள்வது நல்லதுதான்.. தவறில்லை என்று நியாப்படுத்திய பிரபல நடிகை..!