பிக்பாஸ் 3வது சீசன் மக்கள் நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. நேற்று ஷெரின் தான் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு. தர்ஷன் வீட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது ரசிகர்கள் பலருக்கும் வருத்தம் தான்.
எலிமினேட் ஆன பிறகு முதன்முதலாக அவர் சந்தித்தது அவரது காதலியை தான். தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பதிவு போட்டுள்ளார். இதோ,
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: