Home thatstamil one india tamil oneindia tamil முகேனுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி !

முகேனுக்கு என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்… பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி !

0
578

பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக முகேன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஃபைனலை நெருங்கிவிட்டது. தற்போது விட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இதனால் அனைத்து வேலையையும் அனைவரும் பகிர்ந்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள் கிழமையான நேற்று பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது.

இதில், கவின், சாண்டி, முகென் ஆகிய மூன்று பேரும் பங்கேற்கின்றனர். இதற்காக அவர்கள் கை மற்றும் கால்களை பயன்படுத்தாத வண்ணம் உடல் முழுவதும் பொலித்தீன் பேப்பர் சுற்றப்படுகிறது.

பின்னர் அறைக்குள் வரையப்பட்ட கோட்டில் இருந்து மூன்று பேரும் உருண்டு சென்று அங்கு வரையப்பட்டுள்ள பாக்ஸ்க்குள் எழுந்து நிற்க வேண்டும். இறுதியில் முகேன் வெற்றிகரமாக முடித்திருப்பார்.

ஆனால், அவருக்கு பொலித்தீன் பேப்பர் சுற்றியது உடலில் அலர்ஜியையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட வில்லை. எனினும், நீக்கப்பட்ட காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇன்றைய ராசி பலன் – 24.09.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து வரும் விஷம்! சிறுவனுக்கு நேர்ந்த கதி அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம் !