பிக்பாஸில் முகேனுடன் சண்டை போட்ட அபிராமி.. இப்போ யாரை பார்க்க போயிருக்காங்க பாருங்க..! வைரல் புகைப்படம்!

0
644

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டில் முகேனை காதலிப்பதாக பல பிரச்சனைகள் எழுந்தது.

இதன் பின்னர், எப்பொழுதும் அழுதுக்கொண்டே இருந்த அபிராமியை மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்ப்பார் அபிராமி.

இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி.

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அபிராமி.

அந்த வகையில் முகென் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார். மேலும், முகென் அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அபிராமி.

Previous articleபிறந்த பத்தும் ஆண் பிள்ளைகள் நீண்ட 15 ஆண்டுகள் காத்திருந்த பிரித்தானிய தம்பதி: இறுதியில் கிடைத்த பரிசு !
Next articleபிக்பாஸில் மாலையில் உள்ளாடை போடாமல் ஆண்கள் முன் சுற்றிய பிரபலம்- புட்டுபுட்டு வைத்த மதுமிதா !