பலரையும் வசியம் செய்த நடிகை கிரண்! மிகுந்த கவர்ச்சியுடன் அழகாக அவரின் புகைப்படம் !

0
578

ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண், பின் அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர், விஜய்யுடன் திருமலை என பல படங்களில் நடித்து வந்தார்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த சில வருடங்களாக பெரிய கேரக்டர் எதுவும் அமையவில்லை. 2016 க்கு பின் படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக உடல் எடை குறைத்து ஹாட் லுக்குஇல் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

Previous articleஸ்ரீதேவிக்கு வந்த சோதனை! அடேய் என்ன பண்ணி வச்சிருக்கீங்க – போட்டோவ பாருங்க !
Next articleஇன்றைய ராசி பலன்வெள்ளிக்கிழமை – 06.09.2019