4 நிமிடத்திற்கு ரூ. 2 கோடி வாங்கிய நடிகை.. தாராளமான தயாரிப்பாளர் !

0
512

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட நடிகராக கருதப்படுபவர் நடிகர் பிரபாஸ். சமீபத்தில் அவரும் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரும் இணைந்து 350 கோடி பட்ஜெட்டில் சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளனர். இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அப்படத்தில் வரும் பேட்பாய் என்ற ஐட்டம் பாடலுக்கு பாலிவுட் கவர்ச்சி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குத்தாட்டம் போட்டுள்ளார். இதற்கு படக்குழு ஜாக்குலினிடன் மிகவும் கவர்ச்சி காட்டி ஆடவேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுத்தால் தாராளமாக நடித்துக் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஓகே சொல்லி கொடுத்து இருக்கிறார். தற்போது அப்பாடலை யூடியூப்பில் மட்டும் 3 கோடி பேர் பார்த்தும், 666 லட்சம் பேர் லைக் செய்தும் வைரலாகி வருகிறது.

Previous articleபிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் எங்கு சென்றுள்ளார் பாருங்க? சில நிமிடத்தில் நீக்கியதேன்? வைரலாகும் வீடியோ!
Next articleஅக்டோபர் மாதம் முழுவதும் குரு இந்த ராசியை குறி வைத்திருக்கிறார்! சிம்ம ராசி எச்சரிக்கையாக இருக்கவும்? தன லாபம் யாருக்கு தெரியுமா?